பொலிஸார் திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்ட போது, வான் ஒன்றில் தப்பிச் சென்ற சந்தேகநபர் ஒருவரின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இந்தச் சம்பவம் குருநாகல், பீலிக்கடை பிரதேசத்தில் நடந்துள்ளது.

சுற்றிவளைப்பில் ஈடுபட்டிருந்த பொலிஸார், வான் ஒன்றைத் தடுத்துள்ளனர். அது நிற்காமல் பொலிஸாரின் வாகனத்தையும் மோதிவிட்டு தப்பிச் செல்ல முயற்சி செய்தது. அந்த வானின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

அதில் வானின் காயமடைந்தார். அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.