இந்தியா கேரள வெள்ள நிவாரண பணிகளுக்கு நிதி திரட்டுவதற்காக, டில்லியில், உயர் நீதிமன்ற வளாகத்துக்கு எதிரே உள்ள கலையரங்கத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில், உயர் நீதிமன்ற நீதிபதிகள் பாட்டுப் பாடி நிதி சேகரித்தனர்.
கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட உயர் நீதிமன்ற நீதிபதிகள் குரியன் ஜோசப், கே.எம்.ஜோசப் ஆகியோர் பாட்டுப்பாடி மகிழ்வித்தனர்.
இந்த நிகழ்வில் லட்சக்கணக்கில் நிதி திரட்டப்பட்டுள்ளது.